சுவிஸின் பிரபல வர்த்தகரான S K T கதிர்காமநாதனின் அன்னையார் மறைந்தார்

சுவிஸின் பிரபல வர்த்தகரான கதிர்காமநாதனின் தாயார் கடந்த 02ம் திகதி காலமாகியுள்ளார்.

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் அன்னலட்சுமி அவர்கள் 02-08-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.இறக்கும் போது அவருக்கு வயது 85.

அன்னாரின் பூதவுடல் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கிரியை காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.