அனில் ஜயசிங்கவின் அதிரடி கட்டளையால் அதிர்ந்தது அமெரிக்க தூதரகம்

வௌிநாடுகளில் இருந்துவரும் எவரும் PCR பரிசோதனையை நிராகரிக்க முடியாது
என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

சாதாரண பயணிகளைப் போன்றே இராஜதந்திர அதிகாரிகளும் PCR பரிசோதனையை எதிர்கொள்ள வேண்டியது கட்டாயம் என்கிறார் அனில் ஜயசிங்க.

அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவர் விமானநிலையத்தில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளை நிராகரித்துள்ளாரென செய்திகள் வெளியாகியிருந்தன.

Comments are closed.