“13 + to hell” நோர்வே தமிழ் திரைப்படம் : නෝර්වීජියානු දෙමළ චිත්‍රපටය

Nithu is a newlywed woman. With many dreams she comes to Norway to live with her husband. But her cruel past also pursues her to Norway. This causes her to lose her happiness of life. Many events happen around Nithu, without She is self-conscious about it. She gets confused. At one point she thinks it’s best to go back to Sri Lanka. She hopes her husband, Murali, will help her out of the situation.

நிது புதிதாக திருமணமான பெண். பல கனவுகளுடன் தனது கணவனுடன் வாழ நோர்வேக்கு வருகிறாள். ஆனால் அவளின் கசப்பான கடந்தகாலம் நோர்வேயிலும் அவளைத் தொடர்ந்து வருகிறது. அதனால் அவளின் சந்தோசம் தொலைந்து போகிறது. அவளைச் சுற்றி அவளே அறியாத புதிய பலவிடயங்கள் நடக்க, நிது குழம்பிப்போகிறாள். ஒரு கட்டத்தில் திரும்பவும் இலங்கைக்கு போய்விடலாமா? என நினைக்கத்தொடங்குகிறாள். தனது கணவன் முரளியால் மட்டுமே தனக்கு உதவ முடியும் என நம்புகிறாள். அவளின் நம்பிக்கை சரியானதா?அவளின் கசப்பான அந்தக் கடந்தகாலம் என்ன? என்பதே “13 + to hell”

Comments are closed.