மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள்.

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை 2.15 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.