இன்றையபஞ்சாங்கம் 27.08.2021 இன்றைய_ராசிபலன்.

சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:20
சந்திர உதயாதி நாழிகை : 21:52
சந்திர அஸ்தமனம் : 09:50
ஷகா சம்வத் : 1943 பிலவ
Lunar Month : ஆவணி 11
பட்சம் : கிருஷ்ண பக்ஷம்
திதி : பஞ்சமி – 18:48 வரை
நட்சத்திரத்தன்று : அஸ்வினி – 24:48 வரை
யோகம்: விருதி – 29:55 வரை
முதல் கர்ணன் : சைதுளை – 18:48 வரை
இரண்டாவது கர்ணன் : கரசை – முழு இரவு வரை
சூரிய அடையாளம் : சிம்மம்
சந்திரன் அடையாளம் : மேஷம்
அபிஜித் : 11:46 – 12:35
துர்முஹுர்த்தம் : 08:29 – 09:18
12:35 – 13:24
அமிர்தகாலம் : 16:54 – 18:39
Varjyam : 20:25 – 22:10
ராகுகாலம் : 10:38 – 12:10
குளிகை : 07:33 – 09:06
யமகண்டம் : 15:15 – 16:47
சந்திராஷ்டமம்
ஹஸ்தம்

💐மேஷம்
மேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். மற்றவர்களுக்காக பரிந்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
💐ரிஷபம்
ரிஷபம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைக ளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். உத்தியோகத்தில் ஊழியரிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பொறுமை தேவைப்படும் நாள்.
💐மிதுனம்
மிதுனம்: எதிலும் வெற்றி பெறுவீர் கள். சொந்தபந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புது பொருள் வந்து சேரும். நவீன யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
💐கடகம்
கடகம்: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
💐சிம்மம்
சிம்மம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல் படுவார்கள். பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதை கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
💐கன்னி
கன்னி: சந்திராஷ்டமம் இருப் பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழ்நிலையில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். பேச்சில் காரம் இருக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் பிரச்சினை வந்து நீங்கும். கவனம் தேவைப்படும் நாள்.
💐துலாம்
துலாம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அறிவுரையை ஏற்றுக் கொள்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
💐விருச்சிகம்
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
💐தனுசு
தனுசு: வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.
💐மகரம்
மகரம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
💐கும்பம்
கும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
💐மீனம்
மீனம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். மற்றவர்களுக்காக பரிந்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பார்கள். எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.