பொருளாதார மத்திய நிலையங்கள் மீண்டும் 2 தினங்களுக்கு திறப்பு.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மீண்டும் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மொத்த விற்பனைக்காக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.