மேலும் 215 கொவிட் இறப்புகள்

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (31) மேலும் 215 கொவிட் இறப்புகளை உறுதிப்படுத்தினார்.

தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக தினமும் 200 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட கொவிட் இறப்புகள் பதிவாகின்றன.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 9,400 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.