இன்றையபஞ்சாங்கம் 04.09.2021 இன்றைய ராசிபலன்.

சூரிய உதயம் : 06:01
சூரிய அஸ்தமனம் : 18:14
சந்திர உதயாதி நாழிகை : 28:14
சந்திர அஸ்தமனம்: 16:31
ஷகா சம்வத் : 1943 பிலவ
Lunar Month : ஆவணி 19
பட்சம் : கிருஷ்ண பக்ஷம்
திதி : துவாதசி – 08:24 வரை
நட்சத்திரத்தன்று : பூசம் – 17:45 வரை
யோகம் : வரியான் – 09:39 வரை
முதல் கர்ணன் : சைதுளை – 08:24 வரை
இரண்டாவது கர்ணன் : கரசை – 20:28 வரை
சூரிய அடையாளம் : சிம்மம்
சந்திரன் அடையாளம் :கடகம்
அபிஜித் : 11:43 – 12:32
துர்முஹுர்த்தம் : 06:01 – 06:50
06:50 – 07:39
அமிர்தகாலம் : 11:05 – 12:45
ராகுகாலம் : 09:05 – 10:36
குளிகை : 06:01 – 07:33
யமகண்டம் : 13:39 – 15:11
சந்திராஷ்டமம்
பூராடம்+உத்திராடம்

💐மேஷம்
மேஷம்: எதிர்ப்புகள் அடங்கும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் விமர்சனங் களையும் தாண்டி முன்னேறுவீர்கள். நல்லன நடக்கும் நாள்.
💐ரிஷபம்
ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.
💐மிதுனம்
மிதுனம்: கணவன்-மனைவிக் குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவா கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபா ரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.
💐கடகம்
கடகம்: ராசிக்குள் சந்திரன் இருப் பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படு வீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.
💐சிம்மம்
சிம்மம்: எதிர்காலம் பற்றிய கவலை கள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங் கள். மருத்துவ செலவுகள் ஏற் படும். அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம்தரும் நாள்.
💐கன்னி
கன்னி: எதையும் சாதிக்கும் துணிச்சல் பிறக்கும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவது நல்லது . வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல் படுவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
💐துலாம்
துலாம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாற்றம் உண்டாகும் நாள்.
💐விருச்சிகம்
விருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சினைக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும் தொடங்கும். புது அத்தியோயம் தொடங்கும் நாள்.
💐தனுசு
தனுசு: சந்திராஷ்டமம் என்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். கவனம் தேவைப்படும் நாள்.
💐மகரம்
மகரம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. திறமை வெளிப்படும் நாள்.
💐கும்பம்
கும்பம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகள் புது பொறுப்பினை ஏற்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
💐மீனம்
மீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை தெரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.

Leave A Reply

Your email address will not be published.