பாடசாலை மாணவர்களுக்கான பரீட்சைகள் நடாத்தப்படவுள்ள திகதிகள் அறிவிப்பு.

குறித்த திகதிகள் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் இறுதிப்படுத்தவில்லை எனவும் கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகளுக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.

அதன்படி,

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை- 2021-11- 14

உயர்தர பரீட்சை – 2021-11-15 தொடக்கம் 2021-12-10

சாதாரண தர பரீட்சை- 2022- 02-21 தொடக்கம் 2022-03- 03

மாணவர்களுக்கான தடுப்பூசி வழங்கும் திட்டத்தினை ஆராய்ந்து இறுதி தீர்மானம் எட்டப்படும் எனவும் அறிவிப்பு.

Leave A Reply

Your email address will not be published.