ஜீவன் குமாரவேல் தொண்டமான் வேட்பு மனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஆறுமுகன் தொண்டமானின் மகன் ஜீவன் குமாரவேல் தொண்டமான் கையெழுத்திட்டுள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமான் பயன்படுத்தி வந்த மோதிரம், காப்பை அணிந்து ஜீவன் தொண்டமான் வேட்புமனுவில் கையெழுத்திட்டுள்ளார்.

Comments are closed.