அரங்கேரும் அரசியல் நாடகம் இலங்கைத் திருநாட்டில்….

அரங்கேரும் அரசியல் நாடகம்
இலங்கைத்திருநாட்டில் பல தசாப்த காலமாக தமிழ் முஸ்லீம் மக்களின் உறவினைப்பேணுவதற்கு பல வழிகளிலும் வேலை செய்து கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்கினைக் குறைப்பதற்கும் அந்தக்கட்சியின் மீது கொண்ட அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாகவும் பல நூற்றாண்டு காலமாக முஸ்லீம் மக்கள் வாழ்ந்து வரும் காரைமுனை எனும் கிராமத்தில் தங்களுடைய அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்கள்.

பிள்ளையானும் வியாழேந்திரனும் எனவே இந்த சம்பவம் தொடர்பாக இவ்விருவரும் மேற்கொண்ட விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.

எம்.எச்.றஹீம் முஹம்மட்
பிரதேச சபை உறுப்பினர்
ஐக்கிய தேசிய கட்சி

Leave A Reply

Your email address will not be published.