ஹைதராபாத் பார்வையாளர்களை ஆக்கிரமித்த யோகானியின் இசை நிகழ்ச்சி (வீடியோக்கள்)

இந்தியாவின் ஹைதராபாத்தில் நடைபெற்ற இலங்கை பாடகி யோஹானி டி சில்வாவின் இரண்டாவது நேரடி இசை நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

உங்களுக்கு தமிழ் தெரியும்தானே எனக் கேட்ட  யோஹானி , AR ரகுமானின் முதல் பாடலான சின்ன சின்ன சின்ன ஆசை பாடலை பாடி அரங்கை அதிர வைத்தார்.

ஆந்திராவின் ஹைதராபாத்தில் நேற்று (3) மாலை இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

Videos:
Manike Mage Hithe (Singhala)

சின்ன சின்ன ஆசை (Tamil)

Yohani: Pehla Nasha Live (Hindi)

Leave A Reply

Your email address will not be published.