TNA தலைமைக்கு நான் தகுதியானவன் ..- சுமந்திரன் (வீடியோ)

இன்று எதிர்க்கட்சியில் தேசியத் தலைவர் ஒருவர் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டிற்கு ஒரு புதிய தேசியத் தலைமையை கட்டியெழுப்ப வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றாததால் வடக்கு மக்கள் தன் மீதும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குப் பின்னர் தான் கட்சியை வழிநடத்த பொருத்தமானவர் என்றும் சுமந்திரன் ஒரு தொலைக்காட்சி நேர் காணல் ஒன்றில் நடந்த கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.