இலங்கைக்கு மேலும் 3,05,370 பைசர் தடுப்பூசிகள்.

இலங்கைக்கு மேலும் 3,05,370 பைசர் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கட்டார் விமான சேவைக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்றினூடாக பைசர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார். நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தடுப்பூசிகள் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.