சூரசம்ஹாரம் என்பது தீமையை,நன்மை வெல்லும்.

ஆணவம்,வெறுப்பு,மாயை,தான் என்ற அகங்காரம் போன்ற குணங்கும் உடையவர் அரக்கர் ஆவார்.

கருணை,உயர்ந்த உள்ளம்,மற்றவரையும் தன்னை போல் நினைப்பது,அடுத்தவருக்கு உதவி செய்யும் மனம்,மன்னிக்கும் குணம்,மனித நேயம் இவை அனைத்தும் தெய்வ குணங்களாகும்.

தெய்வ குணங்கள் கொண்டவர் எப்போதும் நல்ல நிலையில் இருப்பார்கள்,அரக்க குணம் கொண்டவரை அழிந்துபோவார்கள் என்பதை உணர்த்துவதே சூரசம்ஹாரம் ஆகும்.

இதை உணர்த்துவதற்காகவே முருகப்பெருமான்,சூரபத்மனை அழிக்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.