பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் வெளியாகியது.

5 தரம், சாதாரண தரம் மற்றும் உயர தர பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் வெளியாகியது…
கொரானா தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்த ஐந்தாம் தரம், உயர்தர மற்றும் சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சை
திகதிகள் வெளியாகியுள்ளன.

> ஐந்தாம் தர மாணவர்களுக்காக புலமைப் பரீட்சை 22.01.2022
> உயர்தர தரப் பரீட்சை 07.02.2022 தொடக்கம் 05.03.2022 வரை
> சாதாரண தர பரீட்சை 23.05.2022 தொடக்கம் 01.06.2022 வரை

நடைபெறும் என கல்வி அமைச்சினால் அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளுக்கு அமைய புதிய திகதிகள் மாற்றப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.