அம்பாறையில் பலத்த மழை நகரில் பெருவெள்ளம்!
அம்பாறை நகரில் இன்று பெய்த பலத்த மழை காரணமாக நகர மத்தியில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது
இதனால் அம்பாறை நகரம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியதுடன் நகர போக்குவரத்துக்களும் ஸ்தம்பிதம் அடைந்தன.