யொஹானிக்கு ’கலா கீர்த்தி அபிமானி’ விருது…

பிரபல இளம் பாடகர் யொஹா​​ஹானி டி சில்வாவுக்கு அகில இலங்கை கலாசார சுற்றாடல் பாதுகாப்பு அமைப்பின் ‘கலா கீர்த்தி அபிமானி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ,கலைத்துறையினூடாக இலங்கைக்கு அவர் வழங்கிய பிரபலத்தை கௌரவிக்கும் வகையில் இந்த அமைப்பு அவருக்கு இந்த கௌரவ விருதை வழங்கியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.