இரத்து செய்யப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு. உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Nov 23, 2021 க்ளைபோசேட் உட்பட சில பீடைகொல்லிகளை பயன்படுத்தல் மற்றும் விற்பனையை செய்தலைத் தடுத்து பீடைகொல்லி பதிவாளரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி, புதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் இரத்து செய்யப்பட்டுள்ளது. க்ளைபோசேட்வர்த்தமானி Share