தடுப்பூசி கொள்வனவுக்கு 66.39 பில்லியன் ரூபா இதுவரை செலவு… உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor Last updated Dec 3, 2021 அரசாங்கம் இதுவரை 66.39 பில்லியன் ரூபாய்களை கொரோனா தடுப்பூசி கொள்வனவுக்காக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுகாதார அமைச்சின் செயலாளர் இதனை தெரிவித்துள்ளார். தடுப்பூசி Share