கைத்தொழில் பதிவாளராக இராஜ் சமிந்த பத்திராஜ நியமனம்…

கைத்தொழில் பதிவாளராக இராஜ் சமிந்த பதிராஜவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இவர் கைத்தொழில் அமைச்சகத்தின் மேலதிக செயலாளராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.