சாம்பியன் லீக் கால்பந்து : பார்சிலோனா அணி தோல்வி.

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா (ஸ்பெயின்), பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணிகள் மோதின .
சாம்பியன் லீக் கால்பந்து நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா (ஸ்பெயின்), பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணிகள் மோதின .

இந்த ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோல் அடித்து பேயர்ன்அணி முன்னிலை பெற்றது.34 -வது நிமிடத்தில் பேயர்ன் அணியின் தாமஸ் முல்லர் ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து பேயர்ன் அணியின் லெரோ சனே 43 வது நிமிடத்தில் மற்றும் ,62 வது நிமிடத்தில் ஜமா முசியாலா கோல் அடித்தனர்,

பார்சிலோனா அணியின் கோல் அடிக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.இதனால் பேயர்ன் முனிச் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.