பிரீமியர் லீக் கால்பந்து : அர்செனல் அணி வெற்றி

பிரீமியர் லீக் கால்பந்து இன்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் -வெஸ்ட் ஹாம் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.

தொடர்ந்து இரண்டாவது பாதியில் 48 வது நிமிடத்தில் அர்செனல் அணியின் கேப்ரியல் மார்டினெல்லி மற்றும் 87 வது நிமிடத்தில் எமைல் ஸ்மித் கோல் அடித்தனர் .இதனால் அர்செனல் அணி 2-0 என முன்னிலை பெற்றது .எதிரணி வீரார்களால் கடைசி வரை போராடி கோல் அடிக்க முடியவில்லை. .இதனால் அர்செனல் அணி 2-0 என வெற்றி பெற்றது

Leave A Reply

Your email address will not be published.