புதிய வருடத்தில் முக்கிய பதவிகளில் மாற்றம்! அடுத்த பிரதமர் யார்?

பிரதமர் பதவி உள்ளடக்கிய அமைச்சரவைக் குழுவில் பல மாற்றங்கள் இடம் பெற உள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஏமாற்றமடைந்து கடந்த வார இறுதியில் நுவரெலியாவில் கழித்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த விரக்தியால், அமைச்சரவை கூட்டத்தில் கூட கலந்து கொள்வதில்லை என முடிவெடுக்கப்பட்டதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவிடம் வழங்குவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.