புதுவருடத்தை முன்னிட்டு சீமெந்தின் விலை அதிகரிப்பு…

இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

மேலும் இதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.