லதா மங்கேஷ்கர் காலமானார்

பாரத் ரத்னா, பத்மபூஷன், பத்மவிபூஷன் உட்பட ஏராளமான உயரிய விருதுகளை பெற்ற லதா மங்கேஷ்கர், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.