சித்தாலேப நிறுவனர் தேசத்திடமிருந்து விடைபெற்றார்

சித்தாலேப நிறுவனர் விக்டர் ஹெட்டிகொட அவர்கள் இன்று (2) காலை காலமானார்.

பிரபல தொழிலதிபரான இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவருக்கு வயது 85.

Leave A Reply

Your email address will not be published.