நீதி அமைச்சரும் பதவி விலகினார். உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Apr 4, 2022 நீதி அமைச்சர் அலி சப்ரியும் தனது அமைச்சுப் பதவியை இராஜிநாமா செய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின்போது, தனது பதவி துறப்புக் கடிதத்தை அவர் கையளித்துள்ளார். அலி சப்ரி Share