மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்…

கடைசி இடங்களில் மும்பை சென்னை அணிகள் புதிய புள்ளி பட்டியல் வெளியீடு
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தநிலையில், லக்னோ அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் மற்றும் பெங்களூர் அணிகள் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

Leave A Reply

Your email address will not be published.