பிள்ளையானுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவி?

பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளப்படவுள்ளதாக உள்ளக தகவல்கள் வழி தெரிவிக்கப்படுகின்றது.

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்புகள் என பிள்ளையான் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.