குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு சென்றடைந்துள்ள பெண்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மட்டகளப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண், ஒரு சிறுமி, ஒரு சிறுவன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு வந்தடைந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.