தமிழக மீனவர்கள் 4 பேர் விடுவிப்பு…!

இலங்கை யாழ்பாணம் சிறையில் உள்ள மண்டபம் பகுதி மீனவர்கள் 4 பேரை விடுவித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் மார்ச் 24-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டிச்சென்று மீன்பிடித்ததாக 4 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவல்துறை நீதிமன்ற உத்தரவையடுத்து விடுதலை செய்யப்பட்ட 4 பேரும் ஓரிரு நாளை தமிழகம் வருவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.