மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 16 பேருக்கு வெளிநாடு செல்ல தடை!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னான்டோ உள்ளிட்ட 16 பேருக்கு வெளிநாட்டுப் பயண தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Leave A Reply

Your email address will not be published.