மகிந்த ,தற்போது பலாலியில் உள்ளார் : சுமந்திரன்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச , திருகோணமலை முகாமிலிருந்து தற்போது பலாலி படை முகாமுக்கு சென்றிருப்பதாக ஆங்கில ஊடகமொன்றுடனான நேர்காணலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தால் பயண தடை ஒன்று உள்ள போதிலும் , அவரது சகோதரர் கோட்டாபய , ஜனாதிபதியாக உள்ளமையால் அவர் ஆபிரிக்காவின் , உகண்டாவுக்கு பயணமாகும் சாத்தியம் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் :

Leave A Reply

Your email address will not be published.