நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம்

வரலாறு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய இரதோற்சவம் இன்று (17) காலை இடம்பெற்றது.
ஆறுமுகப் பெருமான் இரதோற்சவத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்

Comments are closed.