பஸ் கட்டணங்கள் சடுதியாக அதிகரிப்பு..!

பஸ் கட்டணங்களை 19 தசம் 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று அதிகாலை 3 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அடிப்படைக் கட்டணம் 27 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.