3.5 கிலோ ஹெரோயினுடன் இளைஞர் ஒருவர் சிக்கினார்.

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபரிடம் இருந்து 3.5 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.