யாழ்.-கொழும்பு இரவு நேர எக்ஸ்பிரஸ்’ ரயில் பயண விபரம்.

வார இறுதி நாள் பயணிகளின் வசதி கருதி இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட 500 முதல் வகுப்பு ஆசனங்களை மட்டும் கொண்ட S13 ரக அதிநவீன சொகுசு புகையிரதம் நேற்று வெள்ளிக்கிழமை முதல் சேவையில் ஈடுபட்டுள்ளது.

வெள்ளி இரவு 10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு காலை 6 மணியளவில் காங்கேசன்துறையை சென்றடைவதுடன் மீண்டும் ஞாயிறு இரவு 10 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்பட்டு காலை 6 மணியளவில் கல்கிசையைச் சென்றடையும்.

புகையிரத பயணச்சீட்டுக்கு அருகில் உள்ள புகையிரத நிலையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது வீட்டிலிருந்தவாறே பின்வரும் செயலி மூலம் https://seatreservation.railway.gov.lk பதிவுகளை மேற்கொள்ளலாம்.

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இப்பயணத்துக்கான ஒருவழி கட்டணம் 2800 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.