கனேடிய தமிழனின் The Protector ஆங்கில திரைப்படம்

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட லெனின் எம். சிவம், 1991 இல் கனடாவில் குடியேறி சர்வதேசத் திரைப்படத் துறையில் ஒரு இயக்குனராக வலம் வருகிறார்.

இவரின் நான்காவது திரைப்படமான The Protector இப்போது வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.

YN Films வழங்கும் The Protector என்ற இந்த ஆங்கிலத் திரைப்படத்தில் Chelsea Clark, Munro Chambers மற்றும் Jasmin Geljo ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

After being released from a correctional facility and moving to a small town, Evelyn struggles and searches for meaning that is interrupted by the arrival of a mysterious book about a powerful God who brings peace wherever he goes

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!

இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் இந்தத் திரைப்படம் சர்வதேச Fantasia திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

திரைப்படத்தின் இயக்குனர் லெனின் எம். சிவத்துடனான பேட்டி இதோ…

நன்றி: ஓசை

Leave A Reply

Your email address will not be published.