பாகிஸ்தானிய இரண்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!

3 பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா?
பாகிஸ்தானின் இரண்டு F-16 மற்றும் JF-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான
ஆகாஷ், பாகிஸ்தானின் இரண்டு ஜெட்
விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!