பிலிப்பைன்ஸில் இன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

இன்று காலை பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக பெருத்த சேதம் ஏற்பட்டிருக்கக்கூடுமென அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் 7.3 அளவில் பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.