முன்னிலை சோசலிச கட்சியின் தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்த 2 பொலிஸ் குழுக்கள்!

நுகேகொட பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னிலை சோசலிச கட்சியின் தலைமையகம் இன்று காலை நீதிமன்ற அனுமதியின்றி பொலிஸாரினால் சோதனையிடப்பட்டுள்ளது.

எந்தவொரு தேடுதல் உத்தரவும் இன்றி வந்த இந்தக் குழுவினர் பயங்கரவாதியை தேடுவது போன்று கட்சி அலுவலகத்தை சோதனையிட்டதாகவும் , தாங்கள் இன்று அனைத்து தூதரங்களோடு தற்போதைய நிலவரங்கள் குறித்து தெளிவுபடுத்த சந்திப்பொன்றை ஒழுங்கு செய்திருப்பதாகவும் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.

இந்த அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பலமுறை போலீசார் சோதனை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.