இலங்கைக்கு பண உதவிகளை வழங்குவதில்லை என உலக வங்கி தீர்மானம்!

போதுமான பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் வரை இலங்கைக்கு புதிய நிதியை வழங்கத் திட்டமிடவில்லை என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலையடைவதாக உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.