பீர் மற்றும் மென்மையான மதுபானங்களை இனி ஹோட்டல்-உணவகங்கள்-தங்கும் விடுதிகளில் விற்கலாம்! குடிக்கலாம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் என்ற ரீதியில் தமக்குக் கிடைத்த அதிகாரத்திற்கு அமைவாக, சுற்றுலா அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்கள் மற்றும் தங்குமிட வசதிகளுக்கு, சம்பந்தப்பட்ட வளாகங்களில் மென்மையான மதுபானம் மற்றும் ஒயின்-பீர் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

Leave A Reply

Your email address will not be published.