‘ரெட்டா’வுக்கும் வெளிநாடு செல்லத் தடை.

‘கோட்டா கோ கம’ போராட்டச் செயற்பாட்டாளர்களில் மேலும் மூவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘ரெட்டா’ என அறியப்படும் ரதிந்து சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கே வெளிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றனால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.