வெளிநாட்டுப் பயணத்தடை மஹிந்த – பஸிலுக்கு நீடிப்பு.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோருக்கான வெளிநாட்டுப் பயணத்தடை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரிய மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உயர்நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 Comment
  1. விஸ்வநாத ஐயர் மஹேஸ்வரசர்மா says

    இந்த இரண்டு நாய்களையும் வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்
    சுட்டுத் தள்ளவும் இவங்களை வைத்து சோறு போடுவதே வேஸ்ட் இன்னும் நாட்டைக் கொள்ளை அடிப்பாங்கள்

Leave A Reply

Your email address will not be published.