ஸ்டாலின் கைதை எதிர்த்து ஆசிரியர்கள் லிப்டன் சுற்றுவட்டத்தில் போராட்டம்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்று கண்டனப் போராட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.