சீன உளவு கப்பல் இலங்கையை நோக்கி விரைகிறது !

இலங்கை அனுமதி கிடைத்தவுடன் , சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த கப்பல் கடந்த 11ஆம் திகதி அம்பாந்தோட்டையை வந்தடையவிருந்த நிலையில், பயணத்தை தாமதப்படுத்துமாறு அரசாங்கம் சீனாவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

அந்த வேண்டுகோளின்படி, கப்பல் பயணம் தாமதமானதால், கடந்த 16ம் தேதி, இலங்கைக்குள் நுழைவதற்கு, அரசு ஏற்பாடு செய்தது.

Leave A Reply

Your email address will not be published.