கொழும்பு கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிலர் கைது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்காகக் கொண்டு வரப்பட்ட பொருந்தொகையான பணம் துப்பாக்கிமுனையில் கொள்ளையடிக்கப்பட்டது.

வைத்தியர் போல வந்த ஒருவர் துப்பாக்கியை காட்டி பணத்தை அபகரித்து சென்றுள்ளார்.

இது தொடர்பாக மருதானை போலீசார் சிலரை கைது செய்துள்ளனர்.

Comments are closed.