எக்ஸ்பிரஸ் ரயில் மீது கார் மோதி விபத்து.. டிரைவர் பலி.. (Photos)

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எக்ஸ்பிரஸ் ரயில் வண்டியுடன், கம்பஹா – யாகொட புகையிரத நிலையத்திற்கு அருகில் கார் ஒன்று மோதி ஸ்டேசன் உள்ளே வரை இழுத்து செல்லப்பட்ட விபத்து நேற்று மாலை 5.10 மணியளவில் நிகழ்ந்துள்ளது.

குறித்த விபத்தில் கார் சாரதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.